ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஹட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் இன்று செவ்வாய்யக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகைத்தந்த சந்தேகநபர்களிடம் அவர் இலஞ்சம் பெற முயன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.