ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பஸ் இல் இந்த வாரம் Performance round அதில் குட்டிப் போட்டியாளர்கள் மிகவும் அருமையாக பாடல்களை பாடி அசத்துகின்றனர்.
அந்த வகையில் யோகஸ்ரீ எனும் போட்டியாளர் நெஞ்சம் மறப்பதில்லை எனும் பாடலை பாடுகிறார்.
அதில் நடுவர்கள் மெய் மறந்துவிட்டதோடு, சுசிலா அம்மா பாடி வைத்த பாடலை யாரும் தொட முடியாது என்று நினைத்திருந்தோம் ஆனால் நீங்கள் தொடுகிறீர்கள் என்று கூறி அவரை பாராட்டுகின்றனர்.