போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் இன்று விடுதலை செய்துள்ளது.
மேலும், 04 இஸ்ரேலிய பணய கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது. அதற்கு பதிலாக 602 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தம்வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
அதற்கு பதிலாக இஸ்ரேலும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.