உள்ளூர் செய்திகள் செய்திகள்

அக்குரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து கவனம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அண்மையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

2025 இல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள, பழைய நெல் வயல்களைப் பயிரிடுதல், நீர்ப்பாசன கால்வாய்களைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான பல விசேட திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாத்தறையின் அகுரெஸ்ஸ நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரம் பிடபெத்தர நோக்கி பயணிக்கும்போது உள்ள ஒலியகன் வனப்பகுதிக்குள் ‘ஒலு தொல’ அமைந்துள்ளது.

Next article: வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்த வரவு செலவுத் திட்டம் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ளது -இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதிக்கு வாழ்த்துNext

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன