மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளாவிய ரீதியில் வெளியானது.
அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் ரூபாய் 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.