கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஸாவ் என்பவரின் மனைவியினது கொள்ளுப்பிட்டி ப்ளவர் வீதி வீட்டுக்கு சென்றிருந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த மௌலவி ஒருவரும் மாளிகாவத்தையை சேர்ந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரார்த்தனை ஒன்றுக்காக இவர்கள் சென்றதாக சொல்லப்பட்ட போதிலும் அவர்களை கைது செய்தது பொலிஸ். இந்த வீட்டை சோதனையிட்ட பொலிஸ் அங்கிருந்த ட்ரோன் கெமரா ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளது