நாடு முழுவதும் நேற்றிரவு 9.00 மணிதொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
கம்பாஹா பொலிஸ் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று 6 அணியுடன் நீக;கப்பட்டுள்ளது.
இருப்பினும் வடமேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடந்து அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.