அக்கரப்பத்தனை. கிளாஸ்கோ கீ.பி. மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் ஆலய கட்டிட நிர்மான பணிகளுக்காக நிதி சேகரிக்கும் முகமாக எம் சமூக இளைய தலைமுறையினரை சமூக அர்ப்பணி ப்போடு முன்வர எல்லா இளைஞர்கள், யுவதி களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வழைப்பை தோட்ட தலைவர்கள், முதளாளிமார்கள், ஆசிரியர்கள், தனிப்பட்டு தொழில் புரிபவர்கள், எம்சமூகத்தைச் சேர்ந்து வெளி இடங்களில் தொழில் புரிபவர்கள், வாகன உரிமையாளர்கள் போன்ற எல்லோரும் கலந்து உங்களது கருத்துக்களை சொல்லலாம். உங்கள் அபிலாசைகளுக்கும் கருத்துக் களுக்கும் மதிப்ப ளிக்கப்படும். தவறாது கலந்து கொள்ளுமாறு மிக பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம். “எம் பலம் எமது வெற்றி” என்ற தொனிப் பொருளோடு கைக்கோர்பீர்கள் என நம்புகின்றோம்.
திகதி: 14.04.2019 நடைபெறும் இடம்:கிளாஸ்கோ கீ.பி.மாரியம்மன் ஆலயமுற்றத்தில் நேரம்:பி.ப 3.00மணிக்கு (சித்திரைப்புத்தாண்டு மதிய பூஜைக்கு பிறகு) உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் .
தகவல் P.ரமேஷ் (0773342953)