நீர்கொழும்பு கல்வி வலயத்தில் அரச பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நீர்கொழும்பு லோயால கல்லூரியில் நடைபெற உள்ளது.
பொது பரீட்சை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை சிறப்பாக தயார்படுத்திய ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க பட உள்ளார்கள்.
இவ் விழாவில் நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் 50 ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- திரு. புவனேஸ்வரராஜா (அதிபர்)
- திரு. சுதாகரன்
- திரு. செல்வ குமார்
- திரு. கிருபாகரன்
- திரு. ஸ்ரீஸ்கந்தகுமார்
- திரு. முனாவர்
- திரு. தேவ முகுந்தன்
- திரு.சற்குணராஜா
- செல்வி. தாமரைலக்ஸ்மி
- செல்வி. ஆனந்தலக்ஸ்மி
- செல்வி. நவமணி
- திருமதி. நவமலர்
- திருமதி. சூர்யராகினி
- திருமதி. கந்தசாமி
- திருமதி. ஸ்ரீஸ்கந்தகுமார்
- திருமதி. மார்க்கண்டு
- திருமதி. சுபாஷினி
- திருமதி. ஜோசப்பின்
- திருமதி. ராமநாதன்
- திருமதி. திலகவதி
- திருமதி. உமா ஸ்ரீ குமார்
- திருமதி. ராதிகா
- திருமதி. கலைச்செல்வி
- திருமதி. காந்தரூபி
- திருமதி. குமுதா
- திருமதி. செல்வின்
- திருமதி. சாமுவெல்
- திருமதி. பர்னாந்து புள்ளே
- திருமதி.ராமநாயக்க
- திருமதி. சுகந்தினி
- திருமதி. சுரேஷ் குமார்
- திருமதி. ராஜசேகரன்