ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்தேர்தலை நடத்துமாறு நேற்று நீர்கொழும்பிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்க பட்டது

தேர்தலை நடத்துமாறு நேற்று நீர்கொழும்பிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்க பட்டது

0Shares

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நேற்றைய தினம்(01)  பிற்பகல் 4 மணியளவில் நீர்கொழும்பு பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்தராஜபக்சவிற்கு ஆதரவாக மக்களுக்கான உரிமையை மக்களிடம் விட்டுவிடுங்கள் , வாக்களிக்க இடமளியுங்கள் எனத் தெரிவிக்கும் பதாதையைத் தாங்கியவாறு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் நீர்கொழும்பு மாநகரசபை முதல்வர் தயான் லான்ச உட்பட மாநகரசபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments