நீர்கொழும்பு நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையும் விசேட பெருநாள் சொற்பொழிவும் இடம்பெற்றன.
நீர்கொழும்பில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் பள்ளிவாசலில் மௌலவி தாரிக் அஹ்மத் தலைமையில் பெருநாள் சொற்பொழிவும் தொழுகையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.