கல்வி பொதுத்தாரதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்காக ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு இம்முறை அதிகரிக்கப்படும்.
இந்த பரீட்சைகளுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.