எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.