ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுவிஜயகலா மஹேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக தீர்மானம்

விஜயகலா மஹேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக தீர்மானம்

0Shares

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தற்காலிகமாக விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது தவறை உணர்வதாகவும், பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தமது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments