உலக வாழ் முஸ்லிம்கள் ஒரு மாத காலம்நோன்பு நோற்று தியாகத்தையும்சமாதானத்தையும் நன்மதிப்பையும்முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்மூலம் இந்த உன்னதமான செய்திia உலகிற்குஎடுத்துரைக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்திருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: