நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி நீர்கொழும்பு பாடசாலைகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டி ஒன்று இடம்பெற உள்ளது.
இப் போட்டியில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி கரப்பந்தாட்ட அணி, நீர்கொழும்பு லொயலா கல்லூரி கரப்பந்தாட்ட அணி மற்றும் நீர்கொழும்பு வித்யாலங்கா கல்லூரியின் கரப்பந்தாட்ட அணி ஆகியன பங்கு பெறுகின்றன.