நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு விண்ணப்பப்படிவங்கள் தற்போது வழங்கப்படுகின்றது.
விண்ணப்பிக்க தகுதி உடையோர் வாரநாட்களில் அதிபர் காரியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 11மணி வரை விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் யூன் 30ம் திகதிக்கு முன் அதிபர் காரியாலத்தில் ஒப்படைக்குமாறு அதிபர் கேட்டுக் கொள்கின்றார்.
முடிந்தவரை இச் செய்தியினை பயனுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவும்