65 கிலோ ஹெரோயினுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தடுத்து வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு மேலதிக விசாரணைகளுக்காக 7 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடற்படையினரின் விசேட நடவடிக்கையினால் இரண்டு இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மாத்தறை, கந்தர மற்றும் தொன்றா பிரதேசங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ரூ. 1,626 மில்லியன்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;