ColourMedia
WhatsApp Channel
Homeஅறிவித்தல்கள்தெமட்டகொடை வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்!

தெமட்டகொடை வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்!

0Shares

குற்றவாளியான தற்போது சிறையில் உள்ள தெமட்டகொடை ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெமட்டகொடை வெலுவன வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் (12.11.2023) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments