அம்பாறை நவகம்புரவில் உள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாரிய தீ பரவியுள்ளது.
தீயை அணைப்பதற்காக இலங்கை விமானப்படை மற்றும் அம்பாறை மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;