ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுகிரிந்திவெலவில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !

கிரிந்திவெலவில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !

0Shares

கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர் உயிரிழந்தவர் 35 வயதுடையவரார்.

உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின்  கணவர் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments