இலங்கையில் தொடர் போராட்டங்களை நடத்த சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தயாராகி வருவதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் அதிகரிக்கபட்ட மின் கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை, அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ள வரிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;