கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று மாலை 07 மணி முதல் நாளை அதிகாலை 05 மணி வரை தடைப்படும்.
அம்பதலே நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;