ColourMedia
WhatsApp Channel
Homeமுகப்புசுபர் 4 சுற்றில் மீண்டும் மோதும் இலங்கை மற்றும் பங்களாதேஷ்

சுபர் 4 சுற்றில் மீண்டும் மோதும் இலங்கை மற்றும் பங்களாதேஷ்

0Shares

ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்கு குழு B இல் இருந்து முதல் அணியாக தெரிவாகிய பங்களாதேஷ் சுபர் 4 சுற்றில் லாஹூரில் வைத்து பாகிஸ்தான் அணியுடன் ஒரு போட்டியில் விளையாடியிருப்பதோடு அப்போட்டியில் தோல்வியினையும் தழுவியிருந்தது. எனவே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை தக்கவைக்க பங்களாதேஷ் அணிக்கு இலங்கை மோதலில் கட்டாய வெற்றிய பெற வேண்டியது அவசியமாகும்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments