ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுமுச்சக்கரவண்டி 700 அடி பள்ளத்தில் வீழ்ந்து இருவர் பலி, இருவர் காயம் !

முச்சக்கரவண்டி 700 அடி பள்ளத்தில் வீழ்ந்து இருவர் பலி, இருவர் காயம் !

0Shares

முச்சக்கர வண்டியொன்று 700 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.தெனியாய – இறக்குவானை பிரதான வீதியின் ஜம்புகஸ்வெட்டிய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது 62 வயதுடைய ஆண் ஒருவரும், 61 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்திற்கு முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவே காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments