மஹரகம புற்றுநோய் வைத்தியாசாலையின் மருந்தாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைதுசெய்துள்ளனர்.
முறைப்பாட்டை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புற்றுநோய்க்கான மருந்தை 21,000ரூபாய்க்கு விற்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.