இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 லிட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை