ColourMedia
WhatsApp Channel
Homeநேரம் நல்ல நேரம்இன்றைய ராசி பலன் (31 ஜனவரி 2023)

இன்றைய ராசி பலன் (31 ஜனவரி 2023)

0Shares

மேஷம் பொதுப்பலன்கள்:    முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்றதுமான உணர்வு சிறிதளவு காணப்படும். தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது.

மேஷம் வேலை / தொழில்:    பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கடின உழைப்பு வேண்டும். பணியிடத்தில் சில தவறுகள் செய்ய நேரலாம். அதனால் உங்கள் மேலதிகாரிகளின் நன் மதிப்பை இழப்பீர்கள்.

மேஷம் காதல் / திருமணம்:    உங்கள் துணையுடன் தொடர்பாடலின் பொழுது பிரச்சினைகள் ஏற்படும். நல்ல மனநிலை இன்று காணப்படாது. எனவே பேசுவதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.

மேஷம் பணம் / நிதிநிலைமை:    பயனுள்ள வகையில் பணத்தை உங்களால் செலவழிக்க இயலாது. நிறைய பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேஷம் ஆரோக்கியம்:    தொண்டை வலிக்கு வாய்ப்பு உள்ளது. குளுமையான உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்

ரிஷபம் பொதுப்பலன்கள்:    உங்கள் செயல்களை பொறுமையான முறையில் கையாள வேண்டும். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க இசை கேட்டல், திரைப்படங்கள் பாரத்தல்; போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம் வேலை / தொழில்:    உங்கள் பணியில் நல்ல தரத்தை நீங்கள் பராமரிக்க இயலாது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம் காதல் / திருமணம்:    உங்கள் துணையுடன் சில சச்சரவுகள் ஏற்படும். சிறந்த தொடர்பாடல் மூலம் அத்தகைய சிக்கல்களை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம் பணம் / நிதிநிலைமை:    அதிக செலவினங்கள் காணப்படும். தடைகள் காரணமாக ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படும்.

ரிஷபம் ஆரோக்கியம்:    கண்களில் எரிச்சல் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மிதுனம் பொதுப்பலன்கள்:    உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

மிதுனம் வேலை / தொழில்:    உங்கள் பணி உற்சாகப்படுத்தும் வகையில்அமையாது. உங்கள் சக ஊழியர்களிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மிதுனம் காதல் / திருமணம்:    மகிழ்ச்சியான மனநிலை காணப்படாது. அதன் காரணமாக உங்கள் துணையிடம் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். அறிவுக்கு பயன்படாத விஷயங்களைப் பேசுவதை தவிரக்க வேண்டும்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை:    பணம் குறைந்த அளவில் காணப்படும். பணஇழப்புகள் நேர வாய்ப்பு உள்ளது. பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை.

மிதுனம் ஆரோக்கியம்:    தோள்பட்டை அல்லது கணுக்கால் வலி ஏற்படும். இதனால் மனஅழுத்தம் ஏற்படலாம்.

கடகம் பொதுப்பலன்கள்:    உங்கள் சுய முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் நீங்கள் சில சமயங்களில் திருப்திகரமற்ற நிலையை உணர்வீர்கள். எனவே உயர்ந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது.

கடகம் வேலை / தொழில்:    பணியில் பிரகாசிப்பீர்கள். குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.

கடகம் காதல் / திருமணம்:    உங்கள் துணையுடனான சந்திப்பும் பயனுள்ள பேச்சு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளிக்கும். சந்திப்பின் மூலம் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நன்கு திட்டமிடலாம்.

கடகம் பணம் / நிதிநிலைமை:    பணவரவு அதிகமாகக் காணப்படும். பயனுள்ள நோக்கங்களுக்காக உங்களின் பணத்தை செலவு செய்வீர்கள்.

கடகம் ஆரோக்கியம்:    ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் காணப்படாது.

சிம்மம் பொதுப்பலன்கள்:    உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான போதுமான மன ஆற்றல் உங்களிடம் காணப்படும்.

சிம்மம் வேலை / தொழில்:    உங்களிடத்தில் காணப்படும் சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம் காதல் / திருமணம்:    உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் காணப்படும். அவற்றை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் நல்லுறவு வளர்வதற்கு அது உதவும்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை:    நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

சிம்மம் ஆரோக்கியம்:    மகிழ்ச்சியின் காரணமாக உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை துடிப்பாக வைத்திருக்கும்.

சிம்மம் பொதுப்பலன்கள்:    உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான போதுமான மன ஆற்றல் உங்களிடம் காணப்படும்.

சிம்மம் வேலை / தொழில்:    உங்களிடத்தில் காணப்படும் சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம் காதல் / திருமணம்:    உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் காணப்படும். அவற்றை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் நல்லுறவு வளர்வதற்கு அது உதவும்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை:    நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

சிம்மம் ஆரோக்கியம்:    மகிழ்ச்சியின் காரணமாக உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை துடிப்பாக வைத்திருக்கும்.

கன்னி பொதுப்பலன்கள்:    உங்கள் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும், அதிசயங்களை சாதிப்பேன் என்று நினையுங்கள்.

கன்னி வேலை / தொழில்:    உங்கள் பணிகளை ஆற்றுவதற்கான தைரியமும் நேர்மறை ஆற்றலும் உங்களிடம் காணப்படும். நீங்கள் மேற்கொள்ளும் பணியில் ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு அது உதவும்.

கன்னி காதல் / திருமணம்:    உங்கள் துணையை நம்ப வைப்பது கடினமாக உணர்வீர்கள். கருத்து வேறுபாட்டிற்கான வாய்ப்புகளும் அறிவுப்பூர்வமற்ற விவாதங்களும் காணப்படுகின்றன.

கன்னி பணம் / நிதிநிலைமை:    குறைந்த அளவு பணமே காணப்படும். அதிக செலவினங்கள் செய்ய நேரலாம்.

கன்னி ஆரோக்கியம்:    ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தொண்டை எரிச்சலுக்கு வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

துலாம் பொதுப்பலன்கள்:    உங்கள் பொறுமை சோதிக்கப்படும். எனவே இன்றைய நாளை திட்டமிடுங்கள். பிரார்த்தனையில் ஈடுபடுத்திக்கொள்வதும் மந்திரங்களை கேட்பதும் உங்களுக்கு நல்வழிகாட்டிகளாக அமையும்.

துலாம் வேலை / தொழில்:    உங்களுக்கு சாதகமான முறையில் நேர்மறையான பலன்கைளப் பெறுவதற்கு நீங்கள் ஒழுங்கான முறையிலே வேலை செய்ய வேண்டும்.

துலாம் காதல் / திருமணம்:    குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாய் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். நட்பான அணுகுமுறையும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் நன்மை தரும்.

துலாம் பணம் / நிதிநிலைமை:    தேவையற்ற செலவினங்களை சந்திக்க வேண்டிய கட்டாயமிருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

துலாம் ஆரோக்கியம்:    சாந்தமாக இருங்கள். தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விருச்சிகம் பொதுப்பலன்கள்:    இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிகம் வேலை / தொழில்:    உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

விருச்சிகம் காதல் / திருமணம்:    இன்று காதல் வயப்பட்ட அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் காதலை உங்கள் துணை நம்பத்தக்க வகையில் வெளிப்படுத்துவீர்கள்.

விருச்சிகம் பணம் / நிதிநிலைமை:    பணத்தை பொறுத்த வரை இன்பகரமான நிலை இருக்கும் முக்கியமான முதலீடுகளுக்கான முடிவுகளுக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விருச்சிகம் ஆரோக்கியம்:    ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். நீங்கள் தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

தனுசு பொதுப்பலன்கள்:    இன்று மறக்க முடியாத நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி காணும் நிலை உருவாகும்.

தனுசு வேலை / தொழில்:    பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். நீங்கள் ஆற்றிய பணிக்காக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளைப் பெறுவீர்கள்.

தனுசு காதல் / திருமணம்:    உங்களது நேர்மையான அணுகுமுறை மற்றும் நல்ல புரிந்துணர்வு மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை உருவாக்கமுடியும்.

தனுசு பணம் / நிதிநிலைமை:    பணவரவு அதிகமாக இருக்கும். நிதியைப் பொறுத்த அளவில் சுதந்திரமாக இருப்பதற்கான திறனை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

தனுசு ஆரோக்கியம்:    நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். நிறைய ஆற்றல் இருப்பதன் காரணத்தால் நல்ல ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மகரம் பொதுப்பலன்கள்:    இன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது.

மகரம் வேலை / தொழில்:    பணிகள் கடுமையாகவும்; அதிகமாகவும் காணப்படும். அமைதியான முறையில் பணியாற்ற சகபணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மகரம் காதல் / திருமணம்:    உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். உங்கள் துணையார் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதன் காரணமாய் மகிழ்ச்சி குறையும்.

மகரம் பணம் / நிதிநிலைமை:    செலவினங்கள் அதிகமாகக் காணப்படும். வீட்டுப் புணரமைப்பிற்காக அவசியம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மகரம் ஆரோக்கியம்:    தொண்டை வலி இருக்கும். ஓய்வாகவும் அமைதியான மனநிலையில் இருப்பதும் உங்களுக்கு நல்லது.

கும்பம் பொதுப்பலன்கள்:    இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பது இன்று நற்பலன்களைத் தரும்

கும்பம் வேலை / தொழில்:    குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் சக பணியாளர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காது. அவர்களால் சில சிக்கல்கள் ஏற்படும்.

கும்பம் காதல் / திருமணம்:    இன்றைய நாள் காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் துணையிடம்; உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக சில சிக்கல்கள் நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கும்பம் பணம் / நிதிநிலைமை:    குறைந்த அளவில் பணம் காணப்படும். தேவையற்ற செலவினங்களை எதிர்கொள்ள நேரும். திறமையாக பணத்தைக் கையாள வேண்டியது அவசியம்.

கும்பம் ஆரோக்கியம்:    உங்கள் தாயின் உடல்நிலைக்காக பணம் செலவழிக்க நேரும். இது உங்களுக்கு கவலையைத் தரும்.

மீனம் பொதுப்பலன்கள்:    விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நல்ல திட்டமிடலும் உறுதியும் கொண்டு செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம் வேலை / தொழில்:    பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈரக்கும்.

மீனம் காதல் / திருமணம்:    உங்களது நல்ல மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் நேரம் நல்லவிதமாகக் கழியும்.

மீனம் பணம் / நிதிநிலைமை:    உங்களிடம் அதிக அளவில் பணம் இருக்கும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

மீனம் ஆரோக்கியம்:    மகிழ்ச்சியான மனநிலை காரணமாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments