பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இதன்போது தெரிவித்துள்ளன