ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுIND vs SL 3rd T20 Live Score: தொடரை வெல்லப் போவது யார்?

IND vs SL 3rd T20 Live Score: தொடரை வெல்லப் போவது யார்?

0Shares

IND vs SL 3rd T20 Match 2022 Live Updates | IND vs SL 3வது டி20 போட்டி நேரடி அறிவிப்புகள்: இந்தியா வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இலங்கை நேரப்படி ஆட்டம் 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும். எனவே, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments