எங்கள் மக்கக்ள் சக்தி கட்சியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன எங்கள் மக்கக்ள் சக்தி கட்சியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டமை குறித்து ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த விசாரணைக்கு அவர் 2 தடவை ஆஜராகவில்லை என்பதோடு தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.ம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டமை குறித்து ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த விசாரணைக்கு அவர் 2 தடவை ஆஜராகவில்லை என்பதோடு தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.