முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர கட்சியின் நிறைவாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதனிடையே கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவர அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.