ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுநீர்கொழும்பு சிறையில் நீடிக்கும் மர்மம் ;

நீர்கொழும்பு சிறையில் நீடிக்கும் மர்மம் ;

0Shares

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் நேற்று இரவு திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கைதி எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்ந்தும் மர்மமாகவே உள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மரதஹமுல – ஹப்புவலான பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கைதாகிய குறித்த நபர் மினுவங்கொட நீதிமன்ற உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments