தலைநகர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீனா முகக்கவசங்களை வழங்கியுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் குறித்த விழிப்புணர்வூட்டும் 35000 சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தும் திட்டடும் சீனாவினால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது