தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக எதிர்வரும் ஓகஸ்ட் 31-ம் திகதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாமல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.