ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுசுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்

சுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்

0Shares

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments