ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுகடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் ;பிரதமர்

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் ;பிரதமர்

0Shares

தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதிகளை நம்புவதற்கு முன்னர் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்;
மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற பிரசார நடவடிக்கையில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல்களின் போது பல ஆண்டுகளாக வாக்குறுதிகளை மட்டுமே வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர் என கூறினார்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments