வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது.
மறு அறிவித்தல்வரை சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colourmedia