ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுநாட்டிற்காக முன்னிறங்கும் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு பிரதமர் கோரிக்கை

நாட்டிற்காக முன்னிறங்கும் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு பிரதமர் கோரிக்கை

0Shares

அடுத்த பாராளுமன்றத்திற்கு நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய நாட்டிற்காக முன்னிறங்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments