அமாவாசை இன்று பி.ப. 12:35 முதல் நாளை பி.ப. 12:46 வரை
திதி – இன்று பி.ப. 12:34 வரை சதுர்த்தி பின்பு அமாவாசை
யோகம் – இன்று அதிகாலை 5:53 வரை மரணயோகம் பின்பு பி.ப 12:54 வரை அமிர்த்தயோகம்
நட்சத்திரம் – இன்று பி.ப .12:54 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
சந்திராஷ்டமம் –
விசாகம், அனுஷம்
நல்ல நேரம் –
காலை10:30-11:30 வரை
மாலை 4:30-5:30 வரை
ராகு காலம் –
காலை 9:00-10:30வரை
குளிகை –
காலை 6:00-7:30 வரை
எமகண்டம் –
பி.ப. 1:30-3:00 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் – ஊக்கம்
ரிஷபம் – உற்சாகம்
மிதுனம் – பெருமை
கடகம் – லாபம்
சிம்மம் – போட்டி
கன்னி – சினம்
துலாம் – குழப்பம்
விருச்சிகம் – சாதனை
தனுசு – ஓய்வு
மகரம் – நலம்
கும்பம் – பக்தி
மீனம் – பாராட்டு