இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் பிரதான செயலாளராக ஆர்.யோகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்