முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக விளக்கமளிக்கவேண்டும் அதாவது போராட்டத்தின் போது சமூக தூரத்தின் இடைவெளி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை ஆகியன அவசியமான நிபந்தனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்