ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்ஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி நிறுவனம்

ஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி நிறுவனம்

0Shares

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments