த பினன்ஸ் கம்பனியின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபா வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென மத்திய வங்கி பிரதமருக்கு அறிவித்துள்ளது.