காலம்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளது.
அரசாங்க அனுசரனையுடன் ஹட்டன், நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.