ColourMedia
WhatsApp Channel
Homeநேரம் நல்ல நேரம்சார்வரி - வைகாசி 11ஆம் நாள் ஞாயிறு (24/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி – வைகாசி 11ஆம் நாள் ஞாயிறு (24/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்

0Shares

இன்றைய தத்துவம்
(எந்த நிலைக்கு உயர்ந்தாலும், வந்த நிலையை மறவாதே)

சார்வரி – வைகாசி 11ஆம் நாள் ஞாயிறு
(24/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்

திதி- இன்று அதிகாலை
00:42 பிரதமை பின்பு துவிதியை
யோகம்- இன்று அதிகாலை 5:18 வரை
அமிர்தயோகம் பின்பு சித்த யோகம்
நட்சத்திரம்- இன்று அதிகாலை 5:18 வரை
ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
சந்திராஷ்டமம்-
விசாகம்

நல்ல நேரம்-
காலை 7:30 – 8:30 வரை
மாலை 3:30 – 4:30 வரை
ராகு காலம்-
மாலை 4:30 – 6:00 வரை
குளிகை
மாலை 3:00 – 4:30 வரை
எமகண்டம்-
பி.ப. 12:00 – 1:30 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

மேஷம் : ஜெயம்
ரிஷபம் : பயம்
மிதுனம் : தெளிவு
கடகம் : சாந்தம்
சிம்மம் : வெற்றி
கன்னி : பீடை
துலாம் : தனம்
விருச்சிகம் : பெறுமை
தனுசு : முயற்சி
மகரம் : உற்சாகம்
கும்பம் : தடங்கள்
மீனம் : சுகம்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments