இன்றைய தத்துவம்
(தோல்வி குற்றம் ஆகாது,உயர்வற்ற இலட்சியமே குற்றமாகும்)
சார்வரி – வைகாசி 10ஆம் நாள் சனிக்கிழமை
(23/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்
திதி- இன்று முழுவதும் பிரதமை
யோகம்-இன்று அதிகாலை 3.55 வரை சித்தயோகம் பின்பு 5.52 வரை மரணயோகம்
நட்சத்திரம்-இன்று அதிகாலை 3.55 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
சந்திராஷ்டமம் –
சுவாதி
நல்ல நேரம்
காலை-7.30 -8.30 வரை
மாலை- 4.30 – 5.30 வரை
ராகு காலம்
காலை 9.00- 10.30 வரை
குளிகை-
காலை.6.00 -7.30 வரை
எமகண்டம்-
பி.ப.1.30 – 3.00 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் : இரக்கம்
ரிஷபம் : நட்பு
மிதுனம் : சோர்வு
கடகம் : விவேகம்
சிம்மம் : அச்சம்
கன்னி : நன்மை
துலாம் : தனம்
விருச்சிகம் : வரவு
தனுசு : மகிழ்ச்சி
மகரம் : கவலை
கும்பம் : எதிர்ப்பு
மீனம் : போட்டி