இன்றைய தத்துவம்
(விரும்பிப் போனால் விலகிப்போகும்,விலகிப் போனால் விரும்பி வரும்)
சார்வரி – வைகாசி 9ஆம் நாள் வெள்ளி
(22/05/2020)வாக்கிய பஞ்சாங்கம்
விரதங்கள் :
அமாவாசை நேற்று இரவு 10.42 முதல் இன்று இரவு 11.54 வரை
கார்த்திகை விரதம்
திதி : இன்று இரவு 11.54 வரை அமாவாசை பின்பு பிரதமை
யோகம் : இன்று அதிகாலை 2.06 வரை சித்தயோகம் பின்பு அதிகாலை 5.52 வரை மரணயோகம்
நட்சத்திரம் :இன்று அதிகாலை 2.06 வரை பரணி பின்பு கிருத்திகை
சந்திராஷ்டமம் :
சித்திரை
நல்ல நேரம் :
காலை.9.30 -10.30 வரை
மாலை.5.00 – 6.00 வரை
ராகு காலம்:
காலை 10.30 முதல்
பி.ப.12.00 வரை
குளிகை :
காலை.7.30 – 9.00 வரை
எமகண்டம் .
மாலை.3.00 -4.30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம் : புகழ்
ரிஷபம் : வெற்றி
மிதுனம் : போட்டி
கடகம் : பெறுமை
சிம்மம் : கவலை
கன்னி : அமைதி
துலாம் : நட்பு
விருச்சிகம் : நன்மை
தனுசு : லாபம்
மகரம் : தாமதம்
கும்பம் : முயற்சி
மீனம் : ஜெயம்