இன்றைய தத்துவம்
(உங்கள் மனம் பிழை என்று சொல்வதை, ஒரு போதும் செய்யாதீர்கள்)
சார்வரி-வைகாசி 6 ஆம் நாள் செவ்வாய்
(19/05/2020) வாக்கிய பஞ்சாங்கம்
திதி- இன்று இரவு
7.11 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம்- இன்று முழுவதும் சித்தயோகம்
நட்சத்திரம்- இன்று இரவு 9.25 வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம்-
பூரம் பின்பு உத்திரம்
நல்ல நேரம்
காலை:7.30 – 8.00 வரை
மாலை:4.30 – 5.30 வரை
ராகு காலம்
மாலை 3.00 – 4.30 வரை
குளிகை
பி.ப.12.00 – 1.30 வரை
எமகண்டம்
காலை9.00 – 10.30 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம்:செலவு
ரிஷபம்: பயம்
மிதுனம்:வரவு
கடகம்: கவலை
சிம்மம்: மேன்மை
கன்னி: தாமதம்
துலாம்: நோய்
விருச்சிகம்: ஆதாயம்
தனுசு: வெற்றி
மகரம்:பக்தி
கும்பம்: நன்மை
மீனம்: அமைதி