இன்றைய தத்துவம்
(நாம் நம் செயல்களால் வாழ்கிறோம்.ஆண்டுகளால் அல்ல)
சார்வரி- வைகாசி 5 ஆம் நாள் திங்கள்
(18-05-2020) வாக்கிய பஞ்சாங்கம்
விரதம்: ஏகாதசி
திதி: இன்று மாலை
5.11 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம்: இன்று அதிகாலை 5.52 வரை
அமிர்தம் பின்பு சித்தம்
நட்சத்திரம்: இன்று மாலை 6.53 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
சந்திராஷ்டமம்:
மகம், பூரம்
நல்ல நேரம்
காலை- 6.30-7.30வரை
மாலை-4.30-5.30வரை
ராகு காலம்
காலை-7.30-9.00 வரை
குளிகை
பி.ப.-1.30 -3.00 வரை
எமகண்டம்
காலை -10.30 முதல்
மாலை – 12.00 வரை
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம்: தாமதம்
ரிஷபம்: லாபம்
மிதுனம்: அச்சம்
கடகம்:பகை
சிம்மம்: வரவு
கன்னி: பயம்
துலாம்: நன்மை
விருச்சிகம்:செலவு
தனுசு: ஆதாயம்
மகரம்: சுகம்
கும்பம்: நோய்
மீனம்: கனவு